அவசரகால அக்குபிரசர் புள்ளிகள்
K-1,DU-26,LU-11 ஆகிய அக்குபிரசர் புள்ளிகள் அவசர களத்தில் உதவும் புள்ளிகள் ஆகும்.திடீர் என ஏற்படும் மயக்கம்,மாரடைப்பு,தூக்கம்கெ ட்டதனால் ஏற்படும் மயக்கம்,காக்காவலிப்பினால் வரும் மயக்கம்,ஆகிய நேரங்களில் இப்புள்ளிகளில் ஏதேனும் ஒன்றை அழுத்திவிட்டால் நோயாளி உடனடி நிவாரணம் பெறுவார் (14-21 தடவை அழுத்தம் கொடுக்க வேண்டும்)
K-1
இப்புள்ளி கால்பாதத்தில் 2 ஆவது மற்றும் 3 ஆவது கால்விரல்களின் இடையிலிருந்து கீழ்நோக்கி வரையப்படும் நேர்கோட்டில் 1/3 காலின் நீளத்தில் உள்ளது .

DU-26
இப்புள்ளி நாசியின் அடியில் மேல் உதட்டின் மத்தியில் உள்ளது.
LU-11
இப்புள்ளி கட்டைவிரல் நகத்தின் அடிப்பாகத்தின் வெளிஓரத்தில் உள்ளது .

Popular posts from this blog

HEALTH BENEFITS OF PAVALAMALLI (NYCTANTHES ARBOR-TRISTIS )

HOMEOPATHIC REMEDY FOR MENSTRUAL PROBLEMS

SYZYGUIM JAMBOLANUM ( HOMEOPATHIC MEDICINE )