கன்னித்தீவுவாய் கூசும் வாசகரே வாசியுங்கள் 
பேய் கூட செய்யாத காரியங்கள் 
பஸ்ஸில் நடந்த படு பயங்கர 
பாவச்செயல்கள் 
கல்லூரி மாணவியை கதறக்கதற
கற்பழித்த காரியங்கள்
துடிதுடிக்க கற்பழித்து
தூக்கிவீசிய துஷ்டச் செயல்கள்
முறை வைத்துக்கற்பழித்த
மூடர்களின் மூர்கத்தனம்
தரணிக்கே தெரியும் தரம் கெட்டவர்களின்
தாகச்செயல்கள்
காதலலை மறுத்ததினால் கல்நெஞ்சம்
செய்த கடுமையான காரியங்கள்
அழகாக இருந்ததினால் ஆசிட் வீச்சோ ?
அடுக்குமா இத்தகைய கலிகால காரியங்கள் !
இத்தனைக்கும் மேலாக இந்நாட்டை
ஆள்வதும் ஓர் பெண்தான்
அடுக்குமா இந்த அவலநிலை !
தாங்குமா பெண்சமுதாயம் ? 

Popular posts from this blog

HEALTH BENEFITS OF PAVALAMALLI (NYCTANTHES ARBOR-TRISTIS )

HOMEOPATHIC REMEDY FOR MENSTRUAL PROBLEMS

SYZYGUIM JAMBOLANUM ( HOMEOPATHIC MEDICINE )