உடல்பருமன் குறைய எளியவழி

உடல்பருமனாக இருப்பவர்கள் எங்கும் எளிதில் கிடைக்ககூடிய இலந்தைப்பழ மரம் அல்லது செடியின் இலைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்து நன்றாகக் கழுவி அதை ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்கவைத்து அது ஒரு டம்ளர் ஆகும்வரை வற்றவிடவேண்டும் பின் அதை வடிகட்டி குடிக்கவேண்டும் .இதை தொடர்ந்து ஒருமாதம் குடித்துவந்தால் உடல்பருமன் குறையும் .எந்தவிதமான பக்கவிளைவுகளும் இல்லை .
வாழ்கவளமுடன்.
ரேவதி பெருமாள்சாமி.

Popular posts from this blog

HOMEOPATHIC REMEDY FOR MENSTRUAL PROBLEMS

HEALTH BENEFITS OF PAVALAMALLI (NYCTANTHES ARBOR-TRISTIS )

SYZYGUIM JAMBOLANUM ( HOMEOPATHIC MEDICINE )