உஸ்பெக்கிஸ்தானில் தமிழ் பயிலும் மாணவர்கள்


      உஸ்பெக்கிஸ்தானில் இயங்கும் தாஷ்கண்ட்  இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஒரியண்டல் ஸ்டடீஸ் என்ற மையத்தில்  80 மாணவ,மாணவிகள் ஆர்வமாக தமிழைக் கற்றுக்கொள்வதோடு வரவேற்பு நிகழ்சிகளில் சரளமாகத் தமிழ் பேசி ,அசத்தி வருகிறார்கள் ,இது ஆச்சரியப்படத்தக்க ஆனாலும் உண்மையான ,பெரிதும் மகிழ்ச்சி தரக்கூடிய செய்தியாகும் .

உஸ்பெக்கிஸ்தானில் தமிழ் பயிலும் மாணவர்கள்

Popular posts from this blog

HEALTH BENEFITS OF PAVALAMALLI (NYCTANTHES ARBOR-TRISTIS )

HOMEOPATHIC REMEDY FOR MENSTRUAL PROBLEMS

SYZYGUIM JAMBOLANUM ( HOMEOPATHIC MEDICINE )