பாகற்காய் பொடி
தேவையான பொருட்கள்:
- பாகற்காய் வத்தல் -100கிராம்ஸ்
- மிளகாய் வத்தல் -12
- உளுந்தம் பருப்பு -2tspoon
- பெருங்காயம் -சிறிதளவு
- புளி -சிறிதளவு
- உப்பு -தேவையான அளவு
- எண்ணெய்-1tspoon
செய்முறை:
பாகற்காய் வத்தல் ,மிளகாய் வத்தல் ,உளுந்தம்பருப்பு ,புளி ஆகியவற்றை வானெலியில் இட்டு நன்றாக வறுத்துக்கொள்ளவும் .இவை ஆறியஉடன் அதனுடன் பெருங்காயம் ,உப்பு சேர்த்து மிச்சியில் போட்டு பொடி செய்யவும் .இந்த பொடியை இட்லி ,தோசை ,சுடுசாதம் ஆகியவற்றிக்கு சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிடலாம்.
பயன்கள்:
இப்பொடி வயிற்றுப்புளுக்களை போக்கும் .இரத்தத்தில் உள்ள அதிக அளவு சர்க்கரையை குறைக்கும் .சர்க்கரைவியாதி உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது.
|
பாகற்காய் வத்தல் |
|
உப்பு |
|
மிளகாய் வற்றல் |
|
புளி |
|
பெருங்காயம் |
|
எண்ணெய் |
|
உளுந்தம் பருப்பு |
Comments
Post a Comment