மூட்டுக்களைக் காக்கும் முடக்கற்றான்

  
                 
               நாம் அன்றாடம் பயன்படுத்தும் கீரை வகைகளில் ஒன்றான முடக்கற்றான் கீரை மிகுந்த மருத்துவகுணம் கொண்டது .முடக்கற்றான் கீரையை இரண்டு கைப்பிடி அளவு எடுத்து சுத்தம் செய்து அதை நறுக்கி அல்லது அரைத்து தோசை ,அடை ஆகியமாவுடன் கலந்து தோசை ,அடை செய்து சாப்பிடலாம் .இவ்வாறு வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் அனைத்து மூட்டுக்களில் உள்ள வலி ,வாய்வு சம்பந்த்ப்பட்டவலிகள் ஆகியவை தீரும் .

Comments

Popular posts from this blog

HEALTH BENEFITS OF BANANA FLOWER

HEALTH BENEFITS OF PAVALAMALLI (NYCTANTHES ARBOR-TRISTIS)

WORLD HEART DAY

HEALTH BENEFITS OF PONNAVARAI

HEALTH BENEFITS OF PUNARNAVA ( BOERHAVIA DIFFUSA )