Posts
சிற்றாமுட்டியின் (குறுந்தொட்டி) மருத்துவ பயன்கள் | Health benefits of Si...
- Get link
- X
- Other Apps
கிலுகிலுப்பை மூலிகையின் மருத்துவ பயன்கள் | Rattleweed
- Get link
- X
- Other Apps
கம்மல் மூக்குத்தி செடியின் மருத்துவ பயன்கள் | Koothan Kuthambai
- Get link
- X
- Other Apps
வெட்டுக் காயங்களுக்கு அருமருந்து அரிவாள் மூக்கு பச்சிலை
- Get link
- X
- Other Apps
அபூர்வ மூலிகை பிரம்ம தண்டு | Brammathandu
- Get link
- X
- Other Apps
வணக்கம் நண்பர்களே!! பிரம்மதண்டு, குடியோட்டி பூண்டு என்று அழைக்கப்படும் இந்த மூலிகை, சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி போன்ற மருத்துவ முறைகளில் தோல் நோய்கள், வெண்புள்ளி நோய், விசகடிகள், நுரையீரல் நோய்கள், இருமல், சளி, தூக்கமின்மை, கண்நோய்கள், ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்தவும், உடல் எடை அதிகரிக்கச் செய்யவும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க செய்யவும் பயன்படுத்தப்படுகின்றது. எதிர்மறை எண்ணங்கள் மற்றும் தீய சக்திகளை விரட்டும் அபூர்வ சக்தி கொண்ட மூலிகை. இம்மூலிகையைப் பற்றி மேலும் அறிய கீழ்க்காணும் வீடியோவை கிளிக் செய்து பார்த்துக் கொள்ளவும். வாழ்க வளமுடன் Dr. ரேவதி பெருமாள்சாமி
மிதுக்கம்பழத்தில் இவ்வளவு சத்துக்கள் இருக்கா? | Wild melon
- Get link
- X
- Other Apps
சர்கக்ரைவியாதி கட்டுப்பாட்டிற்குள் வருவதற்கான இயற்கை மருத்துவம்.
- Get link
- X
- Other Apps

சர்கக்ரைவியாதி கட்டுப்பாட்டிற்குள் வருவதற்கான இயற்கை மருத்துவம். நாம் உண்ணும் உணவே நமக்கு மருந்தாகும். எனவே நாம் உணவின் மூலமாகவே இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரலாம். ஒரு பாத்திரத்தில் 3 டம்ளர்கள் தண்ணீர் எடுத்துக்கொண்டு அதனுடன் ஒரு பெரிய நெல்லிக்காய்,நாவல் கொட்டைகள் 2,கொய்யா இலைகள் 2 , கருவேப்பிலை 4 கொத்து,ஒரு தேக்கரண்டி வெந்தயம்,ஒரு தேக்கரண்டி சீரகம்,2 பல் பூண்டு ஆகியவற்றை சேர்த்து பாதியாகும் வரை கொதிக்க வைத்து வடிகட்டி காலையில் ஆகா ஆகாரத்திற்குக்கு 30 நிமிடங்களுக்கு முன் தொடர்ந்து 10 நாட்கள் அருந்தினால் கட்டுபாட்டில் இல்லாத சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டிற்குள் வரும். தினமும் 40 முதல் 50 நிமிடங்கள் நடை பயிற்சி மேற்கொள்ளுதல், தினமும் ஊறவைத்த பாதாம் பருப்பு 4 சாப்பிடுதல்,வெந்தயக்கீரை,முருங்கை கீரை,ஆரைகீரை,கோவகாய்,வாழைத் தண்டு,வாழைப்பூ,வெங்காயம்,பூண்டு,ஆலிவ் எண்ணெய்,பீன்ஸ்,அவரக்காய்,மணத்தக்காளிக் கீரை பசலைக் கீரை,கொத்தவரங்காய்,சுரைக்காய்,பீர்க்கங்காய்,கத்திரிக்காய்,தண்டுக்கீரை,வல்லாரைக்கீரை,எலுமிச்சம் பழம்,கொய்யாப்பழம்,ஆரஞ்சு பழம்,பிளம்ஸ்,பேசன் பழம் போன்ற உணவு வக...
பூவுக்குள் ஒளிந்திருக்கும் மருத்துவம்
- Get link
- X
- Other Apps
பூவுக்குள் ஒளிந்திருக்கும் மருத்துவம் புளியம் பூ நம் நாட்டில் அனைத்து இடங்களிலும் காணப்படுகின்ற புளிய மரத்தின் பூக்கள் அதிகளவு நன்மை செய்யக் கூடிய தாவர வேதிப் பொருட்களையும் ,நோய்நீக்கும் பண்புகளையும் கொண்டுள்ளது. இதில் இரும்புச்சத்து,நார்ச்சத்து,பொட்டாசியம்,அமினோ அமிலங்கள் போன்றவையும் இன்னும் பல சத்துக்களும் நிறைந்த்துள்ளது. நிறைந்துள்ளது. இந்த புளியம் பூக்களில் சிறிதளவு எடுத்து நன்றாகக் கழுவி அதனுடன் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து வடிகட்டி அதனுடன் தேன்,வெல்லம்,பனங்கற்கண்டு,கருப்பட்டி இவற்றில் ஏதேனும் ஒன்று சேர்த்து அருந்தலாம். இந்த புளியம் பூக்களில் சிறிதளவு எடுத்து நன்றாகக் கழுவி அதனுடன் தேங்காய்துருவல்,பச்சை மிளகாய்,பெருங்காயம்,3 மிளகு சேர்த்து வதக்கி உப்பு சேர்த்து அரைத்து தாளித்து சாதம்,இட்லி,சப்பாத்தி,தோசை ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.இவாறு பயன் படுத்துவதால் , -ஜீரணக்கோளாறுகள் நீங்கும். - நன்றாக பசி எடுக்கும் -மலச்சிக்கல் தீரும். -வாந்தி ,குமட்டல் நீங்கும். - நாக்கின் சுவை அதிகரிக்கு...
வெடிக்காய் செடியின் மருத்துவ பயன்கள் | Ruellia Tuberosa
- Get link
- X
- Other Apps