பூவுக்குள் ஒளிந்திருக்கும் மருத்துவம்
பூவுக்குள் ஒளிந்திருக்கும் மருத்துவம்
நம் நாட்டில் அனைத்து இடங்களிலும் காணப்படுகின்ற புளிய மரத்தின் பூக்கள் அதிகளவு நன்மை செய்யக் கூடிய தாவர வேதிப் பொருட்களையும் ,நோய்நீக்கும் பண்புகளையும் கொண்டுள்ளது. இதில் இரும்புச்சத்து,நார்ச்சத்து,பொட்டாசியம்,அமினோ அமிலங்கள் போன்றவையும் இன்னும் பல சத்துக்களும் நிறைந்த்துள்ளது. நிறைந்துள்ளது.
இந்த புளியம் பூக்களில் சிறிதளவு எடுத்து நன்றாகக் கழுவி அதனுடன் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து வடிகட்டி அதனுடன் தேன்,வெல்லம்,பனங்கற்கண்டு,கருப்பட்டி இவற்றில் ஏதேனும் ஒன்று சேர்த்து அருந்தலாம்.
இந்த புளியம் பூக்களில் சிறிதளவு எடுத்து நன்றாகக் கழுவி அதனுடன் தேங்காய்துருவல்,பச்சை மிளகாய்,பெருங்காயம்,3 மிளகு சேர்த்து வதக்கி உப்பு சேர்த்து அரைத்து தாளித்து சாதம்,இட்லி,சப்பாத்தி,தோசை ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.இவாறு பயன் படுத்துவதால் ,
-ஜீரணக்கோளாறுகள் நீங்கும்.
- நன்றாக பசி எடுக்கும்
Comments
Post a Comment