அபூர்வ மூலிகை பிரம்ம தண்டு | Brammathandu
வணக்கம் நண்பர்களே!!
பிரம்மதண்டு, குடியோட்டி பூண்டு என்று அழைக்கப்படும் இந்த மூலிகை, சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி போன்ற மருத்துவ முறைகளில் தோல் நோய்கள், வெண்புள்ளி நோய், விசகடிகள், நுரையீரல் நோய்கள், இருமல், சளி, தூக்கமின்மை, கண்நோய்கள், ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்தவும், உடல் எடை அதிகரிக்கச் செய்யவும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க செய்யவும் பயன்படுத்தப்படுகின்றது. எதிர்மறை எண்ணங்கள் மற்றும் தீய சக்திகளை விரட்டும் அபூர்வ சக்தி கொண்ட மூலிகை. இம்மூலிகையைப் பற்றி மேலும் அறிய கீழ்க்காணும் வீடியோவை கிளிக் செய்து பார்த்துக் கொள்ளவும்.
வாழ்க வளமுடன் 







Dr. ரேவதி பெருமாள்சாமி
Comments
Post a Comment